4ab1a155ef0a8601496a75cea21e9ab5

TitleFile:மூக்கிரட்டை1.jpg
Licensehttp://creativecommons.org/publicdomain/mark/1.0/
Rating2.5
VettedUntrusted
Description
English: 1=English name - Spreading hogweed  Botanical name - BOERHAAVIA DIFFUSA  Other names in Tamil –sattaranai ;Sakthi saranai etc.,  Native place – India  A creeper with tiny red flower; Has medicinal qualities to treat Constipation , Excema , Indigestion , Vomitting etc., ; Cook leaves for the cure of Jaundice ,Gas trouble etc., ;Powder of root is used to fight Dim eye sight and Cataract . In snapshot - MUKKIRATTAI creeper with stem, leaf, bud and flower ; Behold the rosy colour of tiny flowers and the unripe fruit at the tip !Also note the gap between one group of leaves and another !S.Soundarapandian (talk) 14:28, 6 April 2013 (UTC)PD-self  Tamil: 1=மூக்கிரட்டை வேறு பெயர்கள்-மூக்குறட்டை, சாட்டரணை, மூச்சரைச் சாரணை, சத்தி சாரணை . சிவப்புச் சிறு பூக்களை உடைய கொடி ; இலை மேற்புரம் பச்சையாகவும் கீழ்ப்புறம் வெழுத்துச் சாம்பல் நிறத்திலும் காணப்படும்.  மூக்கிரட்டைச் சாற்றுடன் நல்லெண்ணெயை கலந்து காய்ச்சி வீக்கத்தின் மேல் தடவி வந்தால் வாத வீக்கம் குறையும்.    மலச்சிக்கல், சொறி சிரங்கு, வாந்தி,செரியாமை ஆகியவற்றுக்கு மருந்தாகிறது.    இலையைத் துவையலாகச் சாப்பிட்டால் காமாலை, சோகை, வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம்.  வேர்ப் பொடி , மாலைக் கண், கண்படலம், பார்வை மங்கல் ஆகியவற்றுக்கு மருந்தாகும்.
Original URLhttp://upload.wikimedia.org/wikipedia/commons/a/ad/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%...
photographerDr.S.Soundarapandian
providerWikimedia Commons
Scratchpads developed and conceived by (alphabetical): Ed Baker, Katherine Bouton Alice Heaton Dimitris Koureas, Laurence Livermore, Dave Roberts, Simon Rycroft, Ben Scott, Vince Smith